சிதறிக்கிடக்கும் செவ்விதழ்கள்
கீறிக் கிழிந்த
பச்சை இழைகள்
துண்டு துண்டாய் தண்டுகள்...
தண்டவாள ஓரம்
ஒரு ரோஜாச்செடியின் மரணம் பார்த்து
திரும்பி விட்டேன்
தற்கொலைக்கு அஞ்சி...
கீறிக் கிழிந்த
பச்சை இழைகள்
துண்டு துண்டாய் தண்டுகள்...
தண்டவாள ஓரம்
ஒரு ரோஜாச்செடியின் மரணம் பார்த்து
திரும்பி விட்டேன்
தற்கொலைக்கு அஞ்சி...
hi thulsi...nice to see your blog..wah bukan main ah...hehe...u knw wat, this is the poem which made me perceive poems in a different angle..i never ever thought that i'd become a fan of a poet...all i knw was poems are long and complicated..hihi..after read this 'accham' poem in ukm's anto book, i've began to apreciate poems..emm,just 8 lines but very very meaningful and the best thing is the perfect usage of tamil words.simple yet savadi.wow....hats off la!!keep up your gud work and continue giving us your best!!
ReplyDeleteall the best...
ReplyDelete