Pages

Wednesday, January 3, 2018

அவர்களும் நானும்

அவர்கள்: இலக்கே இல்லா பயணமிது, ஏன் போகிறாய்?
நான்: இறைவனாய் காட்டிய பாதையிது, ஏன் தடுக்கிறாய்?

அவர்கள்: நடைமுறையை நீ மறுக்கிறாய், இது சரியா?
நான்: நானாக நான் வாழ்கிறேன், அது தவறா?

அவர்கள்: இப்படி இருந்தால் வாழ முடியாது
நான்: வேறெப்படியும் வாழ எனக்கும் தெரியாது

No comments:

Post a Comment