படைத்தவனுக்கும் எனக்கும்
பொல்லாத வாக்குவாதம்..
அழைத்தேனே வர மறுத்தாயே என்றேன்
அழைக்கும்முன் நான் வந்தேனே என்றான்
விழவைத்து நீ பார்த்தாயே என்றேன்
எழவைத்ததும் நான் தானே என்றான்
துடித்தேனே துணை நின்றாயா என்றேன்
துயிலாமல் உனை காத்தேன் என்றான்
இனி எவ்வழி நான் போவேனோ என்றேன்
போகும் வழியில் நான் இருப்பேன் என்றான்
என்னுள் இருந்து எனை ஆழ்வேன் என்றான்
பொல்லாத வாக்குவாதம்..
அழைத்தேனே வர மறுத்தாயே என்றேன்
அழைக்கும்முன் நான் வந்தேனே என்றான்
விழவைத்து நீ பார்த்தாயே என்றேன்
எழவைத்ததும் நான் தானே என்றான்
துடித்தேனே துணை நின்றாயா என்றேன்
துயிலாமல் உனை காத்தேன் என்றான்
இனி எவ்வழி நான் போவேனோ என்றேன்
போகும் வழியில் நான் இருப்பேன் என்றான்
என்னுள் இருந்து எனை ஆழ்வேன் என்றான்
No comments:
Post a Comment