காதல் ஒருவனை கவிஞனாக்கும்...
கிறுக்கனாய் அலைய வைக்கும்...
பேரழிவிலும் சிரிக்க வைக்கும்..
பேரின்பத்திலும் அழ வைக்கும்..
தனிமையில் வாழ வைக்கும்...
தன்னந்தனியே பேச வைக்கும்..
இதில் ஏதேனும் ஒன்று நடந்திருந்தால்
பிழைத்திருப்பேன் பெண்ணே..
அத்தனையும் மொத்தமாய் என்னுள் நடந்ததாலோ என்னவோ....
இன்னமும் உன் நினைவுகளோடு.. பித்தனாய் அலைகிறேனம்மா...

No comments:
Post a Comment