வறுமை தானே... பழகிக்கொள்வோம்....
பசித்தால் என்ன... பகிர்ந்து உண்ணுவோம்....
ஏமாற்றமா.... எதிர்கொள்வோம்....
அவமதிப்பா..... தாங்கிக்கொள்வோம்.....
வாழ்க்கை வலிக்கத்தான் செய்கிறது...
வாழ்ந்துதான் பார்ப்போமே...
இதற்கெல்லாமா கடவுளை அழைப்பது....
ஈழத்தின் கொடுமை பார்த்தே இறங்கி வராத கடவுள்...
உனக்கும் எனக்குமா வந்துவிட போகிறார்....

nice one snr;)
ReplyDeleteAppo kadavul nammul irukkirar enbathu???
ReplyDeleteஉனக்குள்ளும் எனக்குள்ளும் கடவுள் இருப்பதால் பயனென்ன...
Deleteஅங்கே சிலருக்குள் மனிதம் இல்லாமல் போனதே....
அந்த மிருகங்களை வதம் செய்ய....
நமக்குள் இருக்கும் கடவுளுக்கு சக்தியில்லை...
நாம் வணங்கி வரும் கடவுள் சத்தியமாய் வரப்போவதில்லை....
Factu Factu Factu....
ReplyDeleteஉனக்குள்ளும் எனக்குள்ளும் கடவுள் இருப்பதால் பயனென்ன...
அங்கே சிலருக்குள் மனிதம் இல்லாமல் போனதே....
அந்த மிருகங்களை வதம் செய்ய....
நமக்குள் இருக்கும் கடவுளுக்கு சக்தியில்லை...
நாம் வணங்கி வரும் கடவுள் சத்தியமாய் வரப்போவதில்லை....