என் கவிதை பக்கங்கள்
Pages
Home
Monday, October 29, 2012
மாயைதானே....
உன் காதல் கடவுளுக்கு சமமானது பெண்ணே....
கடவுளை போலவே அதுவும்...
இருப்பதாய் ஒரு மாயைதானே....
காரணம் தேட வேண்டாம்
என் கவிதைக்கு யாரும்
காரணங்கள் தேட வேண்டாம்...
நான் வசந்த காலத்திலும்
வறுமை பற்றி எழுதுவேன்...
கல்யாண மேடையிலும்
காதல் தோல்வியை பாடுவேன்...
காவி உடை அணிந்தபின்னும்
கடவுள் கல்லென்று சொல்வேன்..
என் கவிதைகளுக்கு யாரும்..
காரணங்கள் தேட வேண்டாம்..
அர்த்தம் புரிந்தாலே போதும்...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)