Pages

Sunday, December 2, 2012

உன் கவிதைப்பெண் யாரடா...

உன்னிடம் காதலை சொல்லாமல் தோற்றுப்போனது...
நான் மட்டும் இல்லை பெண்ணே..
என் கவிதைகளும்தான்..

உனக்காக எழுதப்பட்டவை என்று தெரியாமலேயே..

என் அத்தனை கவிதைகளையும் படித்து பாராட்டிவிட்டு கேட்கிறாய்..
அந்த கவிதைக்கெல்லாம் சொந்தக்காரி யாரென்று...